தீராத தலைவலி தரும் இரட்டை ஆவண குளறுபடிகள்! நிலம் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!

தீராத தலைவலி தரும் இரட்டை ஆவண குளறுபடிகள்! நிலம் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!

Posted on

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam) (We have Researched and Collected the Materials and Published in the Blog.) ஒரு சொத்துக்கு இரண்டு உரிமையாளர்கள் இரண்டு ஆவணங்கள் இருக்கும். இரண்டுமே ஒரிஜினல் பத்திரங்கள் தான். இரண்டு பேருமே முத்திரை தாள் வாங்கி பத்திரம் எழுதி சார்பதிவத்தில் பத்திரபதிவு சட்டபடி பதிவு செய்து இருப்பார்கள். இரண்டு உரிமையாளரும் சண்டையிட்டு கொண்டு இருப்பார்கள். மேற்படி பத்திரம் டபுள் டாகுமென்ட் (இரட்டை ஆவணம் […]

நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது.

நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது.

Posted on

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam) (We have Researched and Collected the Materials and Published in the Blog.) நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி (DTCP), சிஎம்டிஏ (CMDA) அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது. அதற்கு முன் எல்லாம் நத்தம் நிலங்கள் தான் வீட்டு மனைகள்! வெள்ளையர்கள் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக சர்வே செய்து நிலத்தை வகைபடுத்தும்போது பயிர் செய்யும் […]

யூடிஆர் கிராமநத்தம் புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்

யூடிஆர் கிராமநத்தம் புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்

Posted on

UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா ?? பிற பங்காளிகள் பெயர் கூட்டுபட்டாவில் இல்லையா ! பட்டாதாரர் தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து பெயர் பிழையாக இருக்கிறதா ? UDR க்கு முன்பே எங்களிடம் பட்டா இருக்கிறது. ஆனால் எங்கள் பெயர் ஏறவில்லையா ? இடத்தின் பரப்பளவு கூடுதலாக / குறைவாக UDR ல் உள்ளதா? சர்வே எண்கள் / உட்பிரிவுகள் தவறுதலாக உள்ளதா? நிலத்தின் வகை புஞ்சையிலிருந்து நஞ்சை ஆகிவிட்டது, புன்செய் கிராம […]

உங்கள் நிலம் புறம்போக்கா தெரிந்து கொள்ள வேண்டிய 20 உண்மைகள் !

உங்கள் நிலம் புறம்போக்கா தெரிந்து கொள்ள வேண்டிய 20 உண்மைகள் !

Posted on

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam) (We have Researched and Collected the Materials and Published in the Blog.) அரசின் கட்டுபாட்டில் (அ) அரசினுடைய நிலங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக உள்ள நிலங்களை அரசு புறம்போக்கு நிலங்கள் என வகைபடுத்தப்பட்டுள்ளது. கல்லாங்குத்து மேடு போன்று இருக்கும் நிலங்களை அரசு தீர்வை ஏற்படாத தரிசு என்று வகைப்படுத்தி, தீர்வை ஏற்படவில்லை என்றாலும் அதனை புறம்போக்கு என்றே சொல்வர். ஒவ்வொரு கிராமத்திலும் […]

வெளிநாடுகளில் இருக்கும் இந்திய குடிமக்கள் சொத்து பறிபோகாமல் இருக்க வேண்டுமா !

வெளிநாடுகளில் இருக்கும் இந்திய குடிமக்கள் பவர் கொடுக்கலாம்

Posted on

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam) (We have Researched and Collected the Materials and Published in the Blog.) 1.வெளிநாடுகளில் இருக்கும் இந்திய குடிமக்கள் இங்கு சொத்து வாங்கவோ, பராமரிக்கவோ தங்களால் நேரில் வந்து செயலாற்ற முடியாத போது உங்களுக்கு நம்பிக்கையான நபருக்கு பொது அதிகாரம் கொடுக்க வேண்டும். 2.பொது அதிகாரம் பத்திரம் பெரும்பாலும் இந்தியாவில் விடுமுறையில் இருக்கும் போதோ இங்குள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் வைத்து நம்பிக்கையானவருக்கு பவர் […]

பத்திரம் தொலைந்து விட்டதா கட்டாயம் செய்ய 19 வேண்டிய விஷயங்கள்!

பத்திரம் தொலைந்து விட்டதா கட்டாயம் செய்ய 19 வேண்டிய விஷயங்கள்!

Posted on

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam) (We have Researched and Collected the Materials and Published in the Blog.) பத்திரம் தொலைந்ததை தெரிந்தவுடன் தீர ஆராய்ந்து எங்கெல்லாம் தொலைந்து இருக்கும் என மனதை நடுநிலையோடு உணர்ச்சி வசப்படாமல் தேடி பார்க்கவும். பிறகு காவல் நிலையத்திற்கு சென்று தொலைந்து விட்ட விஷயத்தை தெளிவாக எழுதி புகாராக அளியுங்கள். பணியில் இருக்கும் காவல் அதிகாரியின் கையொப்பம் மற்றும் காவல் நிலைய முத்திரையுடன் […]

கட்டாயம் தெரிய வேண்டிய கிராம கணக்குகள் 22

கட்டாயம் தெரிய வேண்டிய கிராம கணக்குகள் 22

Posted on

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam) (We have Researched and Collected the Materials and Published in the Blog.) தமிழகத்தை பொறுத்த வரை நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்றாலே பத்திரபதிவு அலுவலகம் வட்டாசியர் அலுவலகம் தான் என்று பெரும்பாலான மக்கள் மனதில் நினைவுக்கு வருகிறது. ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்றாலே முதலில் எந்த ஒரு மக்களுக்கும நினைவுக்கு வர வேண்டிய அலுவலகம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் […]

செட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள்

செட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள்

Posted on

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam) (We have Researched and Collected the Materials and Published in the Blog.) செட்டில்மென்ட் பத்திரம் என்பதும் குடும்ப ஏற்பாட்டு பத்திரம் என்பதும் ஒன்றுதான். ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு தன் வாழ்நாள் காலத்திலேயே பிரித்து கொடுக்கும் பத்திரம் செட்டில்மெண்ட் பத்திரம் (அ) தான செட்டில்மெண்ட் பத்திரம் ஆகும். மேற்படி செட்டில்மெண்ட் பத்திரம் குடும்ப உறவினருக்கு மட்டும்தான் […]

விடுதலைப் பத்திரம் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய 15 செய்திகள்

விடுதலைப் பத்திரம் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய 15 செய்திகள்

Posted on

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam) (We have Researched and Collected the Materials and Published in the Blog.) ஒரு நபருக்கு பாத்தியப்பட வேண்டிய சொத்தை தனக்கு வேண்டாம் என அதற்கு பாத்தியப்பட போகும் இன்னொரு உரிமையுள்ள நபருக்கு விட்டுக் கொடுப்பதே விடுதலைப் பத்திரம் ஆகும். குறைந்த அளவு நிலம் , 10க்கும் மேற்பட்ட வாரிசுகள் அல்லது சொத்தை நீள அகலத்துடன் பிரித்துக் கொள்ள முடியாது. அப்படிப் பிரித்தாலும் […]