சர்வேக்களின் வகைகள்
சர்வேக்களின் வகைகள் (1) MINE SURVEY 1.கனிமவளங்கள், 2.தாதுக்கள் , 3.நிலகரி, 4.எரிவாயு, போன்றவற்றை எல்லாம் ஆய்வு செய்வதும், கணக்கெடுப்பதும் அதற்கான வரைபடங்களை தயார் செய்வதும் MINE SURVEY என்று சொல்வார்கள். (2) ARCHAELOGOCAL SURVEY பழங்கால நினைவு சின்னங்களை, தொல்பொருள் ஆய்வுகளை செய்வதும், […]
