ஹாகா (HACA) லேண்டில் மனை வாங்குகிறார்களா அறிந்து கொள்ள வேண்டிய 17 செய்திகள்

ஹாகா (HACA) லேண்டில் மனை வாங்குகிறார்களா அறிந்து கொள்ள வேண்டிய 17 செய்திகள்

Posted on

ரியல்எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள்மட்டுமே பெரும்பாலும் தெரிந்திருக்கும் வார்த்தை இந்த ஹாகாலேண்டு, இன்னும் சில பாமர ரியல்எஸ்டேட் ஏஜெண்டுகள் இதனை சொல்லும் போது காக்காலேண்டு என்பார்கள். ஆனால் உண்மையில் அது ஹாகாலேண்டு அது நான்கு ஆங்கில வார்த்தையின் சுருக்க வடிவம் ஆகும். அதாவது Hill Area Conservation Authority தமிழில் மலை பகுதி பாதுகாப்பு ஆணையம் என்று சொல்வார்கள். 1990-களில் மலை பகுதி மற்றும் மலைகளின் கனிம வளம், இயற்கை வளம் என்று அனைத்தையும் பாதுகாக்கும் நோக்கில் தமிழக […]