யூடிஆர் கிராமநத்தம் புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்
UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா ?? பிற பங்காளிகள் பெயர் கூட்டுபட்டாவில் இல்லையா ! பட்டாதாரர் தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து பெயர் பிழையாக இருக்கிறதா […]








