ஜமாபந்தி
ஜமாபந்தி உங்களுக்கு பயனான தகவல்ள். 1. ஜமாபந்தி, ஆண்டு தோறும் மே, ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால்கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை(AUDIT) முறையாகும். 2. இம்முறை ஜமாபந்தி என்ற பெயரால் இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்களால்நடைமுறைப்படுத்தப்பட்டது. 3. இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட […]
