தாய்பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்

தாய்பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்???

Posted on

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam) (We have Researched and Collected the Materials and Published in the Blog.) தற்பொழுது நீங்கள் வாங்கப் போகும் சொத்திற்கு தாய்பத்திரங்கள் அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ஒரு தாய் பத்திரம் 2010-ல் உருவாக்கப்பட்டது. அதனுடைய தாய் பத்திரம் 2003-ல் உருவாக்கப்பட்டது, அதனுடைய தாய் பத்திரம் 1995-ல் உருவாக்கப்பட்டது. இப்படி தாய் பத்திரங்கள் ஆண்டுகள் பின்னோக்கிப் போய் கொண்டே இருக்கும். இப்படி […]