Talk to our team +91 73050 73050
Home / Property insights / நிலஅளவைகள்(சர்வே) பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்:

நிலஅளவைகள்(சர்வே) பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்:

January 7, 2021

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog.)

  1. சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது.
    • நில அளவை துறை
    • நில வரிதிட்ட துறை
  2. புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது.
  3. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது.
  4. மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை , நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என பிரிக்கப்படுகிறது.
    •  கிராம வரைபடம்,
    • 2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்)
    • புலப்படம்
    • சர்வே கற்கள் பதிவேடு
    •  டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும்.
  1. ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து போடப்பட்ட கற்களை பராமரிக்க வேண்டும். எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல் தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரரின் கூட்டு பொறுப்பு ஆகும்.
  2. மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள், சாலைகள் கோவில்கள் விளக்கி காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள், இவை கனிம வள ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும்.
LET’S FIND YOUR NEXT ADDRESS

Your next chapter starts with the right property.

Speak with our team or arrange a visit to explore your options.

Schedule a site visit
Chat on WhatsApp
CallWhatsAppSite visit